பெரிய சுறா மீனை தட்டி தூக்கிய நெல்லை கடலோடி மீனவர் ஆச்சரியத்தில் மக்கள்😐😨😨😨
நெல்லை மீனவர் லூர்துராஜ் ;
தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் நெல்லை என்று அழைக்கும் உவரி கடற்கரை கிராமம் சேர்ந்த திரு லூர்துராஜ் Fiver Boat சொந்தமாக வைத்து மீன்பிடித்து வருகிறார் மாலை சுமார் 7 மணி அளவில் கனவாய் வலை என்று அழைக்கப்படும் மீன்பிடி வலை உவரி வங்காள விரிகுடா ஆழிக்க கடற்கரை அருகே மீன் பிடி வலை விட்டிருந்தார் சுமார் மூன்று மணி நேரம் கழித்து கடலில் விட்ட வலையை திரு. லூர்துராஜ் மற்றும் அவர் மகன் கிளின்டன் என்பவரும் வாங்க சென்றார்கள் ஒன்றரை மயில் வலை விட்டு மீன் எதுவும் வலையில் கிடைக்கவில்லை என்ற வருத்தத்துடனே வலை வாங்கிக் கொண்டு வந்திருந்த போது திடீரென வலை இழுக்கும்போது கனமாக வந்துள்ளது இரண்டு பேருக்கும் இருட்டில் கடலில் உள்ளே பார்க்கும்போது என்னவென்று சரியாக தெரியவில்லை இன்னும் கஷ்டப்பட்டு அந்த வலையை இரண்டு பேரும் இழுக்கும்போது வால் மட்டும் தெரிந்துள்ளது மற்ற எதுவும் தெரியவில்லை மீன்வால்ப்பார்த்து இருவரும் கனித்துவிட்டார்கள் சுறா என்று இருவரும் ஆச்சரியத்திலும் கவனமாகவும் அந்த சுறாவை தனது போட்டின் மேலே இழுக்க முயன்றனர் ஆனால் அவ்வளவு சுலபமாக இல்லை உயிரோடு துடிப்பாக சுமார் 25kg இடையுள்ள சுறா போர்டில் ஏற்றுவதற்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது இருவரும் பல நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு சுறாவை போர்டில் தூக்கி வைத்தனர்
ஃபைன்டூத் சுறா ( Carcharhinus isodon ) என்பது , வட கரோலினாவிலிருந்து பிரேசில் வரை மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் Carcharhinidae குடும்பத்தில் உள்ள, requiem சுறா இனமாகும் . இது ஆழமற்ற, கடலோர நீரில் பெரிய பள்ளிகளை உருவாக்குகிறது மற்றும் வெதுவெதுப்பான நீரைத் தொடர்ந்து பருவகாலமாக இடம்பெயர்கிறது . ஒப்பீட்டளவில் சிறிய, மெல்லிய-உடல் சுறா, ஃபைன்டூத் சுறாவை அதன் ஊசி போன்ற பற்கள், அடர் நீலம்-சாம்பல் முதுகு நிறம் மற்றும் நீண்ட கில் பிளவுகளால் அடையாளம் காண முடியும் . இது அதிகபட்சமாக 1.9 மீ (6.2 அடி) நீளத்தை அடைகிறது.
அதன் இறைச்சிக்காக மதிப்பிடப்பட்ட, ஃபைன்டூத் சுறா தென்கிழக்கு அமெரிக்காவில் செயல்படும் வணிக கில்நெட் சுறா மீன்வளத்தின் முக்கிய அங்கமாக உள்ளது . மக்கள்தொகை மதிப்பீடுகள் இந்த மீன்வளம் தற்போது இனங்களின் அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்று கூறுகின்றன. இந்த சுறா மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக அறியப்படவில்லை, இருப்பினும் அது பிடிபடும்போது தீவிரமாக ஒடிக்கிறது மற்றும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும்.
இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர் :
எந்த மீனும் கிடைக்காத நிலையில் இந்த அரிய வகை ஒற்றை மிகப்பெரிய சுறா கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார் கிடைத்த மீனை 20க்கு ஊராக வெட்டி இறைச்சியை போல் வெட்டி வைத்து உவரி மக்களிடம் மீனை விற்றார்கள் தகப்பனும் மகனும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


Super sir
பதிலளிநீக்கு