ஞாயிறு, 15 டிசம்பர், 2024

கடலில்‌ சிங்கி இறால் வலை போட்டு இறால் பிடிப்பது இப்படித்தான் இறால் உருவாக்குவது எப்படி ஆரோக்கியமான சிங்கி இறால்கள் நோயுற்றவைகளிடமிருந்து விலகி, நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும்

 கடலில்‌ சிங்கி இறால் வலை போட்டு இறால் பிடிப்பது இப்படித்தான் 



இறால் உருவாக்குவது எப்படி 


கடல் இறால் வலை என்பது பிளாஸ்டிக் மெல்லியத் துகள்களால் எந்திரத்தின் மூலம் உருவாக்கப்படும் வலை இந்த வலை இதன் வடிவம் வெவ்வேறுகள் இருக்கிறது இது பச்சை நீளம் மஞ்சள் ஆகிய வெவ்வேறு நிறங்களில் உண்டு


சிங்கி இறால் எங்கு தங்கும் 


இறால் நிறைய வகைகள் உண்டு சிங்கி இறால் தங்குமிடம் ஒவ்வொரு பாறைக்குள் மற்றும் உடைந்த கல்களுக்குள் அதன் கூட்டம் கூட்டமாக காணப்படும் 


சிங்கிறால் எப்படி பிடிப்பது ? 


பாறை மற்றும் கல் இருக்கும் பகுதிகளில் அந்தக் கூட்டம் இருக்கும் கடல் அலைகள் அதிகரிக்கும் போது அதன் அதிர்வு தன்மை கீழே ஏற்படும்போது அந்த இறால்கள் வெளியே வரும் சரியாக அதற்கு அருகில் இறால் வலியை விட வேண்டும் விட்டால் மட்டுமே அது சரியாக மாட்டிக் கொள்ளும் 


சிங்கி இறால் விலை எவ்வளவு 


சுமார் ஒரு கிலோ 2000 ரூபாயிலிருந்து 3000 வரை அதிகரிக்கும் ஆனால் இதன் விலையை அவர்கள் தூரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் நிரந்தர விலையாக இருக்காது இதன் நிறைய வாய்ப்புகள் இருந்தால் மிகக் குறைவாகவும் கிடைக்கும்

ஆரோக்கியமான சிங்கி இறால்கள்  

இருப்பினும் அண்மைய ஆய்வுகள் ஆரோக்கியமான சிங்கி இறால்கள் நோயுற்றவைகளிடமிருந்து விலகி, நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் என்று குறிப்பிடப்படுகிறது. கல் இறால் போல, சிங்கி இறால்களும் உண்ணத்தக்கவை. மேலும் பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க உணவாக உள்ளது. பகாமாசின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதியாக இவை உள்ளன.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

தமிழக வெற்றி கழகத்தின் நோக்கங்கள் நீர் மற்றும் இயற்கை வளங்களின் உரிமை மொழி மற்றும் கல்வி பாதுகாப்பு

 தமிழக வெற்றி கழகத்தின் நோக்கங்கள் 🔥 தமிழக வெற்றி கழகம் (TVK) என்றால், தமிழ் மக்கள் உரிமைகள் மற்றும் நலன்களை முன்னெடுத்து பேசும் ஒரு அரசியல...

Youtube Channel Image
My Channel Subscribe To Watch More Updated News
Subscribe